வியாழன், 20 ஜூன், 2019

விடுதலைப்புலிகளுக்கென்று தனித்துவமான சல்யூட் இருந்தது. அந்த சல்யூட்டினை ஒரு அணியாக முதலில் செய்தவர்களில் நானும் ஒருவன். எமது ஆசிரியர்களுக்கான பயிற்சியின்(TOT ) போதே அது ஒத்திகை பார்க்கப்பட்டு அதன் வீடியோ தலைமைக்கு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்பட்டது.  நாங்கள் அந்த பயிற்சியை பெறும்போது அந்த பயிற்சிமுகாமுக்கு தளபதி ஜெயம் அவர்கள் பொறுப்பாக இருந்தார்.Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக