tag:blogger.com,1999:blog-3828883852166932388.post5459209185924745132..comments2023-10-28T02:38:57.294-07:00Comments on லியோ: விடுதலைப்புலிகளை குற்றம் சொல்லல் நியாயமா?leohttp://www.blogger.com/profile/18311162667571094190noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3828883852166932388.post-13865602213245876162012-02-11T04:20:19.237-08:002012-02-11T04:20:19.237-08:00ஆயிரம் கைகள் மறைத்தாலும் சூரியன் மறைவதில்லை. அது ப...ஆயிரம் கைகள் மறைத்தாலும் சூரியன் மறைவதில்லை. அது போன்றே உண்மைகளும். எம் போராளிகளை இயக்கத்தையும் அசிங்கப்படுத்துவதற்கு நடந்த சதி. எம் ஒவ்வோரு தமிழீழ தமிழனுக்கும் தெரியும் புலிகள் ஒருபோதும் தம் பின்னால் வந்த மக்களை கேடயமாகவோ அல்லது சுடவோ இல்லை என்பது. உலகம் கண்ணை மூடிக் கொள்ள சிங்கள கொலைவெறியருக்கு துணைபோன சில துரோகிகளின் கட்டுக்கதைகள் பலம் பெற்றது அச் சந்தர்ப்பத்தில்.Anonymousnoreply@blogger.com