பிடல் ஒரு காலத்தில் எங்களுக்குள் புதுந்துகொண்டவன் கியூபாவிற்காக மட்டும் வாழ்ந்தவன் சே அப்படியல்ல அவன் மக்கள் விடுதலைக்காய் பிறந்தவன் பிடல் அதிபராக இருக்கும்போதும் கரும்புத் தோட்டத்திலும் வேலை செய்தவன் சே பதவி வேண்டாம் என்று பொலிவியாவின் மலையொன்றில் வீரச்சாவு அடைந்தவன் பிடல் பெண்பொறுக்கிதான்வென்றதால் போற்றப்படுகிறான் ஈழத்தமிழனின் குருதியை ஐ நாவில் கூட தண்ணீராய் பார்த்தவன் கியூபாவின் விடுதலைப்போர் ஈழப்போரின் கனதியில் ஒரு தூசு இருந்தும் அமெரிக்காவிற்கு சவாலாகவே இருந்தான் அந்த வீரத்திற்கு ஒரு மதிப்பை விரிக்கிறேன் என் மரியாதை எப்போதும் என்னவனுக்குத்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக