அன்புடன் மாலை வணக்கம் - உங்கள் வருகைக்கு நன்றி.

சனி, 17 மே, 2025

கடல் வற்றிற்று மூச்சுகள் நின்றன யாருமில்லை ஓலமில்லை வெந்த பூமியை கழுகுகள் தின்றன


Share/Save/Bookmark

வெள்ளி, 2 மே, 2025

கண்ணீர்த்துளியினுள் பெருக்கெடுத்திருந்தது துயரின் வெள்ளம் தியாகங்களுக்குள் மலைபோல் குவிந்து கிடக்கிறது அளவிலா நேசம் குருதிமழையில் பொட்டு இட்டிருந்தாள் முள்ளிவாய்க்கால் ஈகங்களுக்கு பின் விதவையாகியது மண் ஓயாத அலைகளில் எழுதாத வரலாறு


Share/Save/Bookmark
Bookmark and Share