ஆறறிவு மனிதன் தோற்றுப்போகிறான்
தனக்குரிய கிடங்கை தானே வெட்டி
ஆறறிவு மனிதன் தோற்றுப்போகிறான்
பொத்திவைத்திருந்த கனவுகள் எரிகின்றன - மகன்
கொள்ளிவைக்காமலே ஆச்சி அப்புவும் - அவர் கொண்ட
ஆயுள்க்கால ஆசைகளும் சாம்பலாகிறது
இற(ர)க்கமற்று ஏறிக்கொண்டிருக்கிறது விலைவாசி
குடிசைகளை நினைக்கையில் பதறுகிறது மனம்
நம்பி (க்) கை கொடு ! விழி ! இதுவும் கடந்து போகும்

பாடையும் இல்லை ஊர்வலமும் இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக