சனி, 6 ஜூன், 2026
பிள்ளை பசித்து அழ
அப்பு ஆச்சி
ஆசையோடு நட்ட தென்னைகள்
சந்ததி பசிபோக்க
தம் சத்தினை புதைத்த நிலம்
சிக்கியிருக்கிறது
சிங்கள ஆக்கிரமிப்புக்குள்
பிள்ளை பசித்து அழ
இளனியை கூட
அவரிடம்
விலைகொடுத்து வாங்குகிறோம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
