வெள்ளி, 21 அக்டோபர், 2022
சனி, 15 அக்டோபர், 2022
சனி, 1 அக்டோபர், 2022
அடையாளம் எனக்கு தேவையில்லை
அடையாளத்தை தவிர்க்கிறேன்
அடையாளம் எனக்கு தேவையில்லை
எரிச்சல் பொறாமை ஈகோ எதுவுமில்லை
இப்படியே நான் வளர்ந்தேன்
ஒரு கிராமத்து வயல் போல
நான் பெரியவன் இல்லை என்று
என் தோழர்களின் தியாகத்தில் புரிந்தேன்
தலைவனற்று தனித்துப்போனாலும்
இலக்குநோக்கியே நடப்பேன்
யார் சொல்லும் கேட்காதவன் போல
எழுத்துலகிற்கு புதியவன் இல்லாவிட்டாலும் என்னை சரியாக மக்களிடம் சேர்ப்பிக்காதவன். எனது இலக்கு எப்போதும் தன்னலம் சார்ந்து இருக்கவில்லை.
யாரும் நினைக்கும் தூரத்தில் நான் இல்லை
கடவுளுக்கு என்றும் நன்றி
அடையாளம் எனக்கு தேவையில்லை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
