முஸ்லீம்
மக்கள்
சிங்கள
தமிழ் போரில்
தேவையான
போதெல்லாம்
சிங்களத்திற்கு
முண்டு தந்தனர்
சிங்களனின்
புலனாய்வில்
முதுகெலும்பாய்
இருந்தனர்
கிழக்கு
தேர்தலிலும்
சிங்களத்துடன்
கூட்டாகி
தமிழரை
தோற்கடித்தனர்
ஜெனிவாவிலும்
சிங்களத்திற்கு
தோள் கொடுத்தனர்
தமிழ்
இலக்கியத்திலும்
சிங்களத்திட்காய்
பேசினர்
கூட இருந்து
குழிபறித்தனர்
தமிழர்கள்
விழும்போதெல்லாம்
ஏறி உலக்க
தவறவேயில்லை
பண்டமாற்றாய்
பணம்
சிங்களம்
முகத்தில் குத்த
முஸ்லீம்
முதுகில் குத்தினர்
இன்று சிங்களம்
பள்ளிவாசல்களை
உடைக்கிறது
வாழும்
சுதந்திரத்தை பறிக்கிறது
தமிழன்
மட்டுமல்ல
நீயும்
அடிமை என்கிறது
நாம் குரல்
கொடுப்போம்
ஆக்கிரமிப்பை,அடாவடியை
எதிர்க்க
அடுத்தவன்
வாழ்வுரிமைக்காக
ஏன் மௌனம்?
ஏன் மௌனம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக