வஞ்சகமாய் காணாமல் போனவர் பட்டியல்
மதகுரு, மருத்துவர், வீரர்கள், அவர் குடும்பங்கள், கர்ப்பவதி , மழலை, சிறுவர், சிறுமியர்--- என நீளும்.
யாராவது இந்தப்பட்டியலை மகாவம்சத்தில் சேர்த்துவிடுங்கள். சர்வதேச விசாரணைக்கே பயந்த சிங்களம் சிங்க முகத்தை/ முகமூடியை எப்போது மாற்றும்?ஒவ்வொரு தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் இருக்குமா? காலம்தான் பதில் சொல்லும்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கு கொலை அச்சுறுத்தல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக