ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

 முகில்கள் வீழ்ந்து கிடந்தன நீரோடையில்,  தீக்குளித்தது அந்திவானம் , அமாவாசை நாளொன்றில்  நிலாவோடு பேசமுடியாமல் அந்தரிக்கிறது குழந்தைமனம் .  Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share