2008 ஆம் ஆண்டுப்பகுதியில் உணவு, மருத்துவ பகுப்பாய்வு ஆய்வுகூடத்தை ஆரம்பிக்கும் பாரிய திட்டமிடல் எங்களால் மேற்கொள்ளப்பட்டது. அன்பு அதற்காக உழைத்திருந்தார் . ஆய்வுகூடத்திற்கான வரைபடத்தை கீறியிருந்தேன் , நிலம் என்பன ஒதுக்கிடப்பட்டு கட்டிட வேலைகளை ஆரம்பிக்கும் நிலையில் அன்பு இருந்தார். அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நாம் நகர இராணுவம் புகுந்தது எம் எல்லைக்குள்.

திரும்பிப்பார்க்கிறேன் 3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக