திங்கள், 6 ஏப்ரல், 2026
தொலைந்து போயிருக்கிறது ஒரு சொல் " ஈவிரக்கம்"
இரைகிறது வானம்
வெடிக்கிறது குண்டு
பறக்கின்றன தசைகள்
சிவக்கிறது நிலம்
தொலைந்து போயிருக்கிறது
ஒரு சொல் " ஈவிரக்கம்"
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக