"மனம் " எப்போதும் ஊசலாடிக்கொள்ளும் மருத்துவ அணிகள் போதவில்லை என்று சொல்லும் எங்கே? "மக்களுக்கான முழுநேர களமருத்துவ அணி " என்று முகத்தில் அறையும் இழக்கமுடியா இழப்புக்களை குறைத்திருக்க முடியாதா? என்று ஏங்கும் வெற்றிடத்தை நிரப்பியிருப்பது "வளி" அல்ல "வலி" அழுவதோ அஞ்சலிப்பதோ போதுமானது அல்ல "வழி " அறிதல் வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக