தலைமையிலிருந்து சகல போராளிகளுக்கும் ஒரு துளி விருப்பமும் இல்லை "கட்டாய ஆட்சேர்ப்பு " நிர்ப்பந்தம் வேறு வழியில்லை களத்தில் வாழும் சக உறவுக்கு சிறு ஓய்வு தேவை காயமடைந்தால் வீரமரணமடைந்தால் மாற்றீடு தேவை தியாகத்தால் அணுஅணுவாய் செதுக்கிய விடுதலைப்போராட்டம் தக்கவைக்கப்படவேண்டும் வேறு வழியில்லை வீட்டுக்கு ஒருவர் விடுதலைக்காக தவறுதான் தவறுதான் தோற்றதால் பெரும் பூதமாகிறது தவறு அந்தரவாழ்வால் அழக்கூடமுடியவில்லை மீதமிருப்போர் எத்தனை நாள் வாழ்வோம் ? எரிமலைக்குள் இதயம் ஒளித்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக