இனிய மாலைப் பொழுதில், இந்த வலைப் பக்கத்திற்கு வந்ததற்கு - நன்றி

சனி, 12 அக்டோபர், 2024

இளம்புலி ஒரு மருத்துவப்போராளியும் கூட. இறுதியாக என்னை தனது சகோதரியுடன் வந்து கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துமனையில் சந்தித்துப்போனான். போனவன் மீளவும் தனியே வந்து என் காதுகளில் குசுகுசுத்துப்போனான்.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share