1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். நான் கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரியாகவும் கிளி முல்லை மாவட்டங்களின் மலேரியா தடை அதிகாரியாகவும் பொறுப்பேற்றுக்கொண்டேன் . Dr சிவகுரு ஐயா கிளி முல்லை மாவட்டங்களின் DPDHS ஆக இருந்தார். அவர் பணி சம்மந்தமாக இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு செல்கையில் அவரின் பதில் கடமையையும் நான் செய்தேன். அக்காலமும் ஒரு நெருக்கடியான காலம்.
எனது கடமைகளுக்கு மேலதிகமாக மல்லாவி மருத்துவமனை பதில் பொறுப்பதிகாரியாகவும் பதில் மல்லாவி சுகாதாரவைத்திய அதிகாரியாகவும் கடமை செய்தேன் (2002 -2004 ). இக்காலம் சமாதானகாலமாகையால் பணி கடினமாக இருக்கவில்லை.

திரும்பிப்பார்க்கிறேன்- 9
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக