அடிமனதில் துக்கங்களுடன் வாழும் மனிதனாய் என்காலம் நீள்கிறது. அதில் ஒன்றாய் என்மக்களுடன் நான் இன்று இல்லை என்பதுவும் இருக்கிறது. மருத்துவ பிரச்சனைகள் அங்கு எழும்போது என் மனம் ஒருகணம் ஆடிப்போகும் இருந்தாலும் எம்மால் வளர்க்கப்பட்ட பலர் இன்னும் மருத்துவ, சுகாதாரசேவையில் கடமைசெய்கிறார்கள் என்ற திருப்தியில் காலம் ஓடுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக