விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களில் போர்க்காலங்களில் கூட திலீபன் மருத்துவசேவைக்கூடாக அடிப்படை மருத்துவசேவை கஷ்ட பிரதேச மக்களையும் அடைந்தது. திலீபன் நடமாடும் மருத்துவ சேவைக்கூடாகவும் விடுபட்ட சில பிரதேசங்களை அடிப்படை மருத்துவசேவை அடைந்தது. கௌசல்யன் நடமாடும் மருத்துவசேவையை ஆரம்பித்து மேலதிக மருத்துவசேவையையும், சுகாதாரகருத்தூட்டலையும் கஷ்டப்பிரதேசங்களை நோக்கி நகர்த்தினேன். எமது பற்சுகாதாரப்பிரிவின் பொறுப்பாளர் சுதர்சன் தலைமையில் பல்மருத்துவம் சகலமக்களுக்கு மட்டுமல்ல களத்திற்கும் கிடைத்தது.

திரும்பிப்பார்க்கிறேன் - 18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக