மனதில் கசியும் குருதித்துளியில்
உங்களோடு நானும்
நினைவுகள் உரசி எழும் ஆவியில்
கொதிக்கிறது ஆத்மா
கவிதையில் கரையா உரிமை
மிதக்கிறது வாழ்வில்

"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"