வெள்ளி, 21 அக்டோபர், 2022

அந்தநாள் ஞாபகங்கள்





 



Share/Save/Bookmark

அந்தநாள் ஞாபகங்கள்






 




 



Share/Save/Bookmark

அந்தநாள் ஞாபகங்கள்










 



Share/Save/Bookmark

சனி, 15 அக்டோபர், 2022

அந்தநாள் ஞாபகங்கள்






 



Share/Save/Bookmark

அந்தநாள் ஞாபகங்கள் -2






 



Share/Save/Bookmark

அந்தநாள் ஞாபகங்கள்

 








Share/Save/Bookmark

சனி, 1 அக்டோபர், 2022

அடையாளம் எனக்கு தேவையில்லை

 அடையாளத்தை தவிர்க்கிறேன் 

அடையாளம் எனக்கு தேவையில்லை 

எரிச்சல் பொறாமை ஈகோ எதுவுமில்லை 

இப்படியே நான் வளர்ந்தேன் 

ஒரு கிராமத்து வயல் போல

 

நான் பெரியவன் இல்லை என்று 

என் தோழர்களின் தியாகத்தில் புரிந்தேன் 

தலைவனற்று தனித்துப்போனாலும் 

இலக்குநோக்கியே நடப்பேன்

யார் சொல்லும் கேட்காதவன் போல 

எழுத்துலகிற்கு புதியவன் இல்லாவிட்டாலும் என்னை சரியாக மக்களிடம் சேர்ப்பிக்காதவன். எனது இலக்கு எப்போதும் தன்னலம் சார்ந்து  இருக்கவில்லை.   

யாரும் நினைக்கும் தூரத்தில் நான் இல்லை 

கடவுளுக்கு என்றும் நன்றி 




Share/Save/Bookmark

கரிகாலர்கள் உதிப்பதில்லை, மரணிப்பதுமில்லை.

 நீ பிறந்தநாளே சிறுவர்தினம் ஆயிற்றா?

சிறுவனாகவே 

வரலாறு முழுக்க வாழப்போகிறாய் !

தொப்  தொப்பென ஓடிவருகிறாய் 

படரும் செந்தளித்த முகப்புன்னகை 

துளைத்து துளைத்து கேள்விகள் 

துருதுருவென அசையும் விழிகள்

 

கள்ளம் கபடம் அறியா  

ஒளிவுமறைவற்ற இதயம்  

துளையிடப்பட்டதா!

வழிந்த குருதியில் உன் செய்தி 

தாய்(மண்)மடியோடு கலந்துவிட்டதா!  


நாலாபுறமும் 

பறவைகள் பேசிக்கொள்கின்றன 

"கரிகாலர்கள் உதிப்பதில்லை,

மரணிப்பதுமில்லை,

மண்ணினுள் வாழ்வார்கள்" 



Share/Save/Bookmark
Bookmark and Share