குர்திஸ்தான், கத்தலோனியா மக்களின் தனிநாட்டுக்கான அமோக ஆதரவு ஆக்கிரமிப்பாளர்களால் மட்டுமல்ல ஜனநாயகம் பேசும் நாடுகளாலும் கண்டு கொள்ளப்படவில்லை. 1977 இல் தமிழீழ மக்களின் தனிநாட்டுக்கான அமோக ஆதரவை ஜனநாயகம் பேசும் உலகு கண்டுகொள்ளாததால் பூர்வீக இனம் ஒன்றின் ஆயுள் திட்டமிட்டவகையில் குறுக்கப்படுகிறது.
