மனிதன் வாழும் காலத்தில்
அது இல்லை இது இல்லை
தேடி அலைகிறான்
சாகும் காலத்தில்
ஒ!இவ்வளவையும்
விட்டு போகிறேனே !
தேம்பி அழுகிறான்

"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"
மனிதன்
உருவகக்கதை
போலிச் சிங்கத்தின் பிடரி மயிர் சிலிர்த்தது எப்படி?