சனி, 18 ஜனவரி, 2025

வழிப்போக்கனிடம் திசை இல்லை

" மக்கள் விடுதலையடைவர் " கனவுடன் கண்மூடினர் அருகிலிருந்தவர் அந்தரிக்கின்றனர் அங்குமில்லை இங்குமில்லை அமைதியை குலைக்கிறது சாக்குருவி கேட்கவில்லை பிறந்த குழந்தையின் சத்தம் வழிப்போக்கனிடம் திசை இல்லை


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share