தமிழீழ சுகாதார சேவைகளின்
நிர்வாக அலகினுள் ஒருவன் நீ
மருத்துவத்தையும் சுகாதாரத்தையும்
ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதல்களுக்குள்ளும்
வீடு வீடாக கொண்டு சென்றவருள் ஒருவன் நீ
முள்ளிவாய்க்கால் இறுதிவரை
மக்களை தொற்றுநோய் நெருங்காமல்
காத்து சென்றவருள் ஒருவன் நீ
கூரை அல்ல
அத்திவாரக்கற்களில் ஒருவன் நீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக