வியாழன், 14 ஜூன், 2012

உண்மையில் எமது போராட்டம் தமிழ் முஸ்லீம் மக்களுக்கானது.

முஸ்லீம் மக்கள் விடுதலைப்போராட்டத்திட்கு குறிப்பிடக்கூடிய 
பங்களிப்பை செய்யவில்லைத்தான் அதேநேரம் போராட்ட 
பின்விளைவால்பேச்சுவார்த்தை வரும்போது அப்பேச்சுவார்த்தையில் 
தமக்கும் அதிகாரம் தரவேண்டும் ,தமிழர்களுக்கு தீர்வு கொடுத்தால் 
தமக்கும் ஒரு தீர்வு தரவேண்டும் என கேட்பதையும் நிறுத்தாமல் 
தமிழர்களுக்கு தீர்வு போகக்கூடாது என்பதில் கவனமாக 
இருக்கிறார்கள்.தமிழர்களின் போராட்டத்தை அழிக்க
புலனாய்வாளர்களாக அரசுக்கு பெரிய அளவில் கைகொடுத்தார்கள். .ஜிகாத்,ஊர்காவல் படை வேசத்தில் பல தமிழர்களை
கொண்றதுடன் தமிழர்களின் சொத்துக்களையும் 
அபகரித்தார்கள்.தெற்கில் நடந்த தமிழருக்கு எதிரான 
இணக்கலவரங்களில்க்கூட தமிழரின் சொத்துக்களை 
சூறையாடும் தொழிலை கச்சிதமாய் செய்தார்கள். 
தமிழர் நிலங்களை சிங்களவர் ஆக்கிரமித்தது போல் இவர்களும் 
செய்தார்கள் .இப்போதும் இலச்சத்திட்கு மேல்தமிழர்களைக் கொண்ற
போர்க்குற்றவாளிகளை காக்கவே முஸ்லீம் தலைமைகள் 
துட்டு வாங்கி குரல் கொடுக்கின்றன.இருந்தாலும் தமிழர்களுக்கென்று ஒரு தீர்வு வரும்போது 
இவர்களுக்கும் ஒரு தனிஅலகுகொடுக்கப்படவேண்டும் என 
விடுதலைப்புலிகளின் தலைமை விரும்பிற்று.
தமிழர்களில் கணிசமான மக்கள் தளத்திலும் சரி புலத்திலும் சரி 
போராட்டத்திற்கு குறிப்பிடக்கூடிய பங்கு வகிக்கவில்லை 
அவர்கள் தம் குடும்பத்துடன் சுருங்கி சுயநலனில் வாழ்ந்தார்கள் 
ஆனால் அவர்கள் விடுதலைக்கு எதிரானவர்கள் அல்ல.ஆனால் 
போராளிகள் எல்லோருக்குமாகத்தான் போராடினார்கள் .விடுதலை 
எல்லோருக்குமானது.இப்போதும் குறிப்பிடக்கூடிய மக்கள்தான் 
விடுதலைக்கு குரல் கொடுக்கிறார்கள்.உழைக்கிறார்கள்.இது 
எல்லா விடுதலைக்கு போராடிய நாட்டிலும் நடப்பதுதான்.
எங்கள் மண்ணில் சற்று அதிகம்.
உண்மையில் எமது போராட்டம் தமிழ் முஸ்லீம் மக்களுக்கானது.  


Share/Save/Bookmark

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தலைவர் அனைத்து தமிழர்களுக்காகவுமே போராட்டத்தை நடத்தினார். ஆனால் குறுகிய சிந்தனையுடன் செயற்பட்ட சில முஸ்லிம் அரசில்வாதிகளினால் தாம் ஏதோ தனிப்பட்ட சமூகமாக காட்டியதோடு நில்லாது தமிழ் மக்களை எதிரிகளாகவும் எண்ணி போராட்டத்தை கொச்சைப்படுத்தியதுடன் அமைதிக்கான பேச்சு வார்த்தைகளையும் குழப்பியடித்தார்கள். இன்று அதன் பிரதிபலனை சிஙக்ள கொலைவெறியரிடமிருந்து அனுபவிக்கின்றார்கள். ஒன்று சேர்ந்து போரடியிருந்திருந்தால் இந்த நிலை எமக்கு ஏற்பட்டிருக்காது. சிலரது சுயநலன்களுக்காகவும் தொழில் வாய்ப்புக்காகவும் செயற்பட்டதன் பிரதிபலன் இன்று எம்மையும் அழி்த்து தம்மையும் கொலைவெறியரின் கொடூம் செயலுக்கு உற்படுத்திக் கொண்டுள்ளார்கள். வினை விதைத்தால் வினை அறுக்கத்தானே வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

innumada neenga muslimkala nampuringa...
evvalavu aditchalum thaangiringaleda.. unmayileye neenga rompa nallaangathan

analum thamil muslim ondusera mudiyathu...mudiyathu.... mudiyathu...

கருத்துரையிடுக