சனி, 22 பிப்ரவரி, 2014

துயரம் பூதமாய் வளர்கிறது

உலகம்
ஒரு பக்கத்திற்கு
ஆயுதத்தை அள்ளிக்கொடுத்தது
ஒரு பக்கத்திற்கு
ஆயுதங்கள் போவதை தடுத்தது
வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது
கபடம் கலந்த வரவழைப்பால்  
வீரர்கள் சரணடைந்தார்கள்
காணாமல் போனார்கள்
தோள் கொடுத்த மக்கள்
சிதைந்துபோனார்கள்
துயரம் பூதமாய் வளர்கிறது   


Share/Save/Bookmark

1 கருத்து:

ரூபன் சொன்னது…

வணக்கம்
யார் இடந்தான் சொல்ல முடியும் மனதின் வேதனை புரிகிறது..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கருத்துரையிடுக