செவ்வாய், 9 செப்டம்பர், 2014

தாய் இரந்து கேட்கிறாள்

தாய் தேடுகிறாள் பிள்ளையை
நினைவிற்கு
படங்களோ,கல்லறையோ இல்லை
வாழ்ந்த வீடும்
படித்த பள்ளியும் பாதுகாப்புவலயத்தில்
சுவடுகளையாவது யாரும்
பார்த்தீர்களா? தாய் இரந்து கேட்கிறாள்Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக