சனி, 6 ஜூலை, 2024

நண்பா! நினைத்திருக்கமாட்டோம் ஒருபுள்ளியில் தொடங்கி இரு வேறு திசையில் இன்று நீ எங்கோ நான் எங்கோ உனக்கொரு உலகம் எனக்கொரு உலகம் அன்று எம்வாழ்வு ஆலமரத்தின் கீழ் இருந்தது இன்று(னு)ம் உன்னை நினைக்கையில் நானும் என்னை நினைக்கையில் நீயும் சிலிர்த்துப்போகிறோம் இடைவெளியில்லை எனினும் தொடமுடியா தூரம் விடைபெறும் காலம் நெருங்குகிறது ஞாபகங்களுடன் முடியும் பயணம்


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share