சனி, 23 மார்ச், 2024
காலை விடிகிறது
அம்மா
அன்பிலான அழகான கவிதை
ஆண்டவன் எழுதியது
கவிஞனின் குழந்தை கவிதையா ?
வறுமையா?
பட்டிமன்றில் கவிஞன்
காலை விடிகிறது
மொட்டு பூவாக மலர்கிறது
இலைமீது பனித்துளி முகப்பரு போல
சூரியக்கதிர்கள் முற்றத்தில் புள்ளியிட
மனதில் கோலம் படிகிறது
நீலக்கடல் வானில் ஏறுகிறது
கடலலைகளில்
மனம் ஏறி இறங்குகிறது
கைவிடப்பட்ட ஒற்றைப்படகில்
என் இதயம் இருக்கிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக