குழந்தைகள் முதல்முதலாய்
கண்திறக்க பார்த்திருக்கிறேன்
முதியவர் இறுதியாய்
கண்மூடப்பார்த்திருக்கிறேன்
பருவம் மாற செயல் மாறுவதை
பார்த்திருக்கிறேன்
யாம் அறியாமல் பிறந்தாலும்
பிரிவினையை பார்த்திருக்கிறேன்
பிரசவவலி
குழந்தையை கண்டவுடன் மறைந்துவிடும்
எங்கள் வலி
புற்றெடுத்துக்கொண்டிருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக