ஞாயிறு, 25 மார்ச், 2012

விடுதலையை உயிராய் நேசித்த புனிதன்எளிமையில் என்றும் வாழ்ந்தாய் 
கருணையை இதயத்தில் சுமந்தாய் 
மாவீரர் நினைவில் சதா மூழ்குவாய் 
இலட்ச்சியத்தில் இளகாய்   
வீரனுக்கு உன்னைவிட யார் இவ்வுலகில் உண்டு 
தலைவனாய் இருந்தும் இறுதிவரை 
தலையணை அற்றே படுத்துறங்குவாய்
அர்ப்பணிப்பின் ஆணிவேர் நீதான் 
பலவீனம் அற்ற மனிதன் 
விடுதலையை உயிராய் நேசித்த புனிதன் 

   
Share/Save/Bookmark

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

எம் உயிரோடும் உதிரத்தோடும் கலந்துவிட்ட ஒரே தலைவன் என் தேசத்தின் தலைமகன் பிரபாகரன்.

கருத்துரையிடுக