அரசியல் பகை நிரந்தரமுமில்லை
தற்செயலானது தற்குறியானது
ஆபத்தானது அதிசயமானதும் - அது
மிகைப்படுத்தலால் உறங்குவதுமில்லை
கொள்கைகளோடு சேர்ந்ததுமில்லை
கூலிகளால் தீர்மானிக்கப்படுகிறது
மதம் மதங்கொள்வதும்
சிறிய இனம் இரையாவதும்
இன்று நேற்று வந்ததில்லை
உரிமையை பறிப்பதில் தொடங்கி
உயிரெடுப்பதில் முடியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக