அவன்
அப்படியொன்றும் அதிகம் கேட்கவில்லை
சில்லறை இருந்தால் தாங்கோ சாமி
பாவம்
நவீன மகிழூந்தில் வந்திறங்கியவரிடம்
அது இருந்திருக்க சாத்தியமில்லை
துளிர்த்த போது விரிந்த போது
தெரிந்த ஓளி
பழுத்த இலைகள்
வீழ்ந்த போது இல்லை
இருந்தும்
சருகாகி உரமாகியது
தாய்மண்ணில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக