வெள்ளி, 2 பிப்ரவரி, 2024
கேட்டது குழந்தை
கொட்டும் மழை நீரை
சேமிக்க முடியவில்லை
கேட்டது குழந்தை
எப்படி என் தாகம் தீர்ப்பாய்?
உடல் உழைப்பில்லை
கண்டதெல்லாம் உண்று
நோய் இறக்குமதி
கேட்டது குழந்தை
எப்படி என்னைக்காப்பாய்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக