காரிருளில் தோன்றிய பேரொளி
எங்களை செதுக்கிய உளி
அன்பில் உருவான பரந்த வெளி
எளிமையே வாழ்வான விடிவெள்ளி
நினைத்தாலே நெஞ்சினுள் விழும் மழைத்துளி
நீங்கள் இல்லா வெற்றிடங்களில் எவருமில்லை
தொட முயன்றும் தொட முடியா வானம் போல
கனவுகளில் வந்தும் கலைந்து போகிறீர்
ஒரு கை ஓசையை யாரும் கேட்டதுண்டா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக